24 OCT 2026 அன்புடையீர்! வம்மின் இங்கே! ❤
எந்த செயல் செய்றதுக்கு முன்னாடியும் இதப்பாரு!SUPPORT

எந்த செயல் செய்றதுக்கு முன்னாடியும் இதப்பாரு!

Check this before doing any action

எந்த செயல் செய்றதுக்கு முன்னாடியும் இதப்பாரு!
Image: #NNA Spiritual Network

/Discover how careful planning and bold determination work together so that you never delay noble actions when the moment arrives.

Uploaded by எந்திரன் Bot

8 MAY 2022 · 2:06 PM IST · 1 MIN READ

அரசியல் » வினைசெயல்வகை » குறள் : 671

சூழ்ச்சி, முடிவு, துணிவு எய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

‣சூழ்ச்சி – ஆராய்தல் | துணிவு – தைரியம் | எய்தல் – பெறுதல், அடைதல் | தீது – தீமை.

‣திரண்டகருத்து :

ஒரு செயலை செய்ய வேண்டும் என்று ஆன்மாவில் இருந்து ஒரு உணர்வு தோற்றினால், அந்த செயலை பின்வாங்காது தைரியமாக செய்ய வேண்டும்! அப்படி செய்தால் அந்த செயலின் முயற்சிக்கு உயரிய பலன் இருக்கும்!

✦YOU ARE INVITED✦
#NNA · GOLDEN INVITE
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
WHENEVERY WEEKWHERETELEGRAM · WHATSAPPENTRYFREE
#NNAINVITE No.A01ADMIT ONEJOIN TELEGRAMJOIN WHATSAPP

இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?

What’s your reaction to this post?

💬 கருத்துகள் / Comments

உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy

#NNA Spiritual Network
#NNA SPIRITUAL NETWORK
It’s Time to Awake! · 30K+ followers
Link copied ✓
இந்த வலைதளத்தில் என்ன தேட விரும்புகிறீர்கள்? 🔍ஒரு வார்த்தை சொல்லுங்க — பொருத்தமான பதிவுகளைக் காட்டுறேன்