அரசியல் » தெரிந்து செயல்வகை » குறள் : 467
எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
‣எண்ணுதல் – யோசித்தல் நினைத்தல் | துணிவு – தைரியம் | கருமம் – கன்மம் (கர்மா), வினை, செயல் | இழுக்கு – அவமானம்
‣திரண்டகருத்து :
என்னக் கருமமா இருந்தாலும் அதை நல்லா யோசிச்ச பிறகு தைரியமா தொடங்க வேண்டும்!
தொடங்கி பிறகு பாதில வந்து, என்ன கருமம் டா இதுனு யோசிக்கக் கூடாது! அப்படி யோசிச்சா அது இழுக்கு (அசிங்கம்) ஆகும்!
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?


INVITE No.






💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy