துறவறவியல் | 26. புலால் மறுத்தல் |
குறள் : 256
தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
பொருள்:
இந்த கறிக்கடை பாய் மட்டும் கறி விற்காம இருந்து இருந்தார்னா, நான் எப்பவோ சைவத்துக்கு மாறிட்டு இருப்பேன்_னு ஊர ஏமாத்தாத; நீ உண்மையிலேயே கறி சாப்புடுறத நிறுத்தி இருந்தா, அவர் எப்பவோ வேற பொழப்பு பாக்க போயி இருப்பாரு..!
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?


INVITE No.






💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம் · Privacy