இல்லறவியல் » பயனில சொல்லாமை »
குறள் : 200
சொல்லுக சொல்லில் பயன்உடைய சொல்லற்க சொல்லிய பயனிலாச் சொல்.
‣சொல்லற்க – சொல்லாதே |
பயனிலா – பயன் இல்லாத.
திரண்டக்கருத்து:
‣ ஒரு பயனும் இல்லாத வீணான சொற்களை பேசாதே! சிறு வார்த்தை பேசினாலும் அது பிறர்க்கு பயன் அளிக்கக் கூடியதாக இருக்கட்டும்!
✦YOU ARE INVITED✦
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?



INVITE No.




💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy