இல்லறவியல் » தீவினையச்சம்»
குறள் : 209
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்.
‣எனைத்தொன்றும் – ஒருசிறு அளவும் |
துன்னற்க – செய்யாமல் | தீவினை – தீய செயல்.
திரண்டக்கருத்து:
‣ உன் நலன் மீது உனக்கு அதிகம் ஆசை இருந்தால் உன்னை பாதிப்புக்குள்ளாக்கும் எந்த ஒரு சிறு தீய செயல்களிலும் ஈடுபடாமல் இரு
✦YOU ARE INVITED✦
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?



INVITE No.




💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy