அசுத்தமாயை ⇾ பிரகிருதி ⇾ தாமச குணம் ⇾ பூதாதி அகங்காரம் ⇾ ஐம்பூதம்
———————————-
ஐம்பூத அடையாளங்கள்:
🔹- மண் : வச்சிராயுதம்
❃ – நீர் : தாமரைப்பூ
卐 – தீ : சுவத்திகம்
✡ – வாயு : அறுகோணம்
💧- வானம் : அமுத துளி
———————————–
பஞ்சபூதங்களின் வேறு பெயர்கள் :
- 🌍பிருதிவி – பூமி – நிலம் – மண்
- 💧அப்பு – ஜலம் – நீர் – புனல்
- 🔥தேயு – அக்னி – நெருப்பு – அனல்
- 💨வாயு – கால் – காற்று – கனல்
- 🌫️ஆகாயம் – வெளி – வானம் – விசும்பு
✦YOU ARE INVITED✦
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?



INVITE No.




💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy