24 OCT 2026 அன்புடையீர்! வம்மின் இங்கே! ❤
பரோபகாரம்SUPPORT

பரோபகாரம்

Supreme benevolence

பரோபகாரம்
Image: #NNA Spiritual Network

/Learn how relieving the hunger and suffering of living beings forms the highest virtue and opens the gate to everlasting bliss.

Uploaded by எந்திரன் Bot

12 FEB 2023 · 3:43 PM IST · 1 MIN READ

  • பரம் = உயர்வான |
    உபகாரம் = உதவுதல்
    பரம் + உபகாரம் = பரோபகாரம் ஆனது
  • “கஷ்டத்தில் உள்ள ஜீவர்களுக்கு உதவுதே ஜீவகாருண்யம் ஆகும்”
  • அந்த கஷ்டம் எதுவென்றால் : பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை ஆகியனவாகும்
  • இந்த துன்பங்களால் வருந்தும் ஜீவர்களது வாழ்வில்
    இந்த கஷ்டங்களை போக்குதலே ஜீவகாருண்யம் ஆகும்
  • அவற்றில் பசி தீர்த்தல், ஜீவஹிம்சை (கொலை) தவிர்த்தல் மிக உயரிய ஜீவகாருண்யம் ஆகும்
  • அதுவே பரோபகாரம் என கருத்தப்படுகிறது; மற்ற உபகாரங்கள் இகலோக உபகாரம் ஆகும்
  • இகலோக ஜீவகாருண்யத்தால் இவ்வுலகு வாழ்வு இன்பங்களும், பரலோக ஜீவகாருண்யத்தால்
    பேரின்ப பெருவாழ்வு இன்பங்களும் கிடைக்கும்.
✦YOU ARE INVITED✦
#NNA · GOLDEN INVITE
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
WHENEVERY WEEKWHERETELEGRAM · WHATSAPPENTRYFREE
#NNAINVITE No.A01ADMIT ONEJOIN TELEGRAMJOIN WHATSAPP

இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?

What’s your reaction to this post?

💬 கருத்துகள் / Comments

உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy

#NNA Spiritual Network
#NNA SPIRITUAL NETWORK
It’s Time to Awake! · 30K+ followers
Link copied ✓
இந்த வலைதளத்தில் என்ன தேட விரும்புகிறீர்கள்? 🔍ஒரு வார்த்தை சொல்லுங்க — பொருத்தமான பதிவுகளைக் காட்டுறேன்