23 OCT 2026 அன்புடையீர்! வம்மின் இங்கே! ❤
SatvicharamSUPPORT

Satvicharam

Enquiry into eternal truth

Satvicharam
Image: #NNA Spiritual Network

/Explore the essence of divine truth by contemplating the changeless nature of God alongside our humble journey toward spiritual realization.

Uploaded by எந்திரன் Bot

12 FEB 2023 · 5:42 PM IST · 1 MIN READ

#NNA Spiritual Network
#NNA SPIRITUAL NETWORK
It’s Time to Awake! · 30K+ followers

01சத்விச்சாரம்

  • சத் = சத்தியம் (உண்மை)
    விச்சாரம் = விசாரணை (ஆராய்தல்)
    சத் + விச்சாரம் = சத்விச்சாரம் ஆகும்

  • சத் ஆகிய மெய்ப்பொருள் எது? அதன் தன்மை என்ன? என்று ஆராய்ச்சி செய்தலே சத்விச்சாரம் ஆகும்

  • ஏனெனில் சத் ஆகிய உண்மை (சத்தியம்) மட்டுமே என்றும் அழியாதது; மற்றவை எல்லாம் அழியக்கூடியது மற்றும் மாறக்கூடியது!

  • என்றும் அழியாத, மாறாத ஒரு பொருள் உண்டு என்றால் அது சத் ஆகிய இறைவன் ஒருவனே!
    அதனால் தான் அவனுக்கு சச்சிதானந்தம் (சத்து + சித்து + ஆனந்தம்) என்ற பெயர் வந்தது!

  • ஆகையால் அப்படிப்பட்ட இறைவனின் பெருமையையும், மனித நிலையில் உள்ள
    நம்முடைய சிறுமையையும், ஆன்மாவின் தரத்தையும் விசாரித்தலே உண்மையான சத்விச்சாரம் ஆகும்

✦YOU ARE INVITED✦
#NNA · GOLDEN INVITE
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
WHENEVERY WEEKWHERETELEGRAM · WHATSAPPENTRYFREE
#NNAINVITE No.A01ADMIT ONEJOIN TELEGRAMJOIN WHATSAPP

இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?

What’s your reaction to this post?

💬 கருத்துகள் / Comments

உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy

Link copied ✓