
- இது ஐந்தாவது பரிமாணத்தில் பிரகிருதியின் மாயையின் சேர்க்கையால் வந்த செயற்கை குணங்கள் ஆகும்.
- முக்குணம் : **⨯சாத்வீகம் ⨯இராஜசம் ⨯தாமசம்** ஆகும்.
- இது மனோமய கோசத்தில் நுட்பமாக வெளிப்படும்.
- இந்த குணங்கள் மூன்றும் சித்தத்தின் விகாரம் (செயற்கை குணக்கேடு) ஆகும்.
- இவைகள் மிக சூக்குமமாக வெளிப்படும்!
- இந்த பிரகிருதி மாயையால் தான் உலகம் இயங்குகிறது!
- சத்துவம் : அறிவு தெளிவு, நிதானம், அன்பு, பணிவு
- ராஜசம் : தன்முனைப்பு, அகங்காரம், படபடப்பு,
தெளிவற்ற செயல் ஆர்வம், பொறுமையின்மை - தாமசம் : சோர்வு, துக்கம், தீடீர் மோகம், தளர்ச்சி
- ஆன்மாவின் இயற்கை குணம் சத்துவம்!
ஆகையால் நாமும் எப்போதும்
சத்துவ குணத்தோடு இருத்தலே சிறந்தது ஆகும்!
✦YOU ARE INVITED✦
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?


INVITE No.






💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy