அரசியல் » பெரியாரைத் துணைக்கோடல் »
குறள் : 446
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செய்க்கிடந்து இல்.
‣தக்கார் – பெரியோர் |
செற்றார் – பகைவர், எதிரி |
இல் – இல்லை.
திரண்டக்கருத்து:
‣பெரும் குணம் கொண்டு ஒருவன் வாழ்ந்தால்; அவன் எதிரிகளும் அவனை மதிப்பர்.
✦YOU ARE INVITED✦
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?



INVITE No.





💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy