துறவறவியல் » துறவு » குறள் : 422
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.
‣தீதுஒரீஇ – தீமையில்லாத |
நன்றின்பால் – நல்லவற்றின் பக்கம் |
உய்ப்பது – செலுத்தல்.
திரண்டக்கருத்து:
‣ மனதை தேவையில்லாத கெடுதல் தரும் விஷயங்களில் செலுத்தாமல்; நல்ல விஷியங்களில் செலுத்த வேண்டியது அறிவின் (ஆன்மாவின்) வேலை ஆகும்.
✦YOU ARE INVITED✦
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?


INVITE No.




💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy