அரசியல் » ஆள்வினையுடைமை»
குறள் : 612
பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.
‣பொறியின்மை – திறமையின்மை |
பழியன்று – குற்ற அல்ல | ஆள்வினை – முயற்சி | இன்மை – இல்லாமல் | பழி – குற்றம்.
திரண்டக்கருத்து:
‣ திறமை இருந்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் போனால் அது குற்றமாகும்!
✦YOU ARE INVITED✦
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?


INVITE No.




💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy