🔥 மாடத்துளான் அலன்! மண்டபத்தான் அலன்! கூடத்துளான் அலன்! கோயில் உள்ளான் அலன்! வேடத்துளான் அலன்! வேட்கை விட்டார் நெஞ்சில் மூடத்துளே நின்று முத்தி தந்தானே!!
💡 உண்மையாக இறைவன் கோவிலில் உள்ள பெரிய மாடத்திலும் இல்லை! மண்டபத்திலும் இல்லை! வேடமிட்ட கோலத்திலும் இல்லை! அப்போது உண்மையான ஆண்டவர் எங்கு உள்ளார்..? என்றால் — ஆசை விட்டார் உள்ளத்திலே நின்று விளங்குகிறார்! 🙏
📜 திருமந்திரம் | எட்டாம் தந்திரம் | அவா அறுத்தல் | பா. எண் 2614 | திருமூலர்
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?


INVITE No.






💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy