🌿 மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம் எல்லாப் புகழும் தரும். — குறள் 457 (சிற்றினம் சேராமை)
💡 மனம் நலமாகவும் உற்சாகமாகவும் இருந்து நல்ல செயல்களில் ஈடுபட்டால், அது ஆன்மாவிற்கு இலாபத்தை ஈட்டித் தரும்! கூடவே நாம் நல்ல மக்களோடு பழகினால், அது எல்லாப் புகழையும் தரும்! 🙏
📖 மன்னுதல் — நிலைத்தன்மை | நிலைத்த உயிர் — ஆன்மா | ஆக்கம் — இலாபம், உயர்வு | இனநலம் — சேருகின்ற இனமக்கள்
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?


INVITE No.





💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy