திருமந்திரம் » மூன்றாம் தந்திரம் » தியானம் » பா_எண்: 0604
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
‣திரண்டகருத்து :
நம்முடைய விருப்பத்தை எப்போதும் நடுமூக்கு
என்னும் புருவமத்தியிலேயே கவனம் வைத்து
செயல் செய்தால் எந்தவிதமான வருத்தம்
அளிக்கும்படியான துன்பங்கள் நமது வாழ்வில் வராது!
மேலும் நமது உடலும் அவ்வளவு எளிதில் அழியாது!
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?



INVITE No.



💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy