மனிதப் பிறவி எடுக்குற ஒவ்வொரு ஜீவனின் நோக்கமே ஜீவன் ➝ சிவன் ஆவது !!
——————————————————–
சிவன் என்பது ஒரே ஒரு கடவுள் அல்ல!
அது ஒரு ஜீவனின் பரிணாம நிலை!
அதைப்பற்றி மேலும் அறிய நமது யூடிப் சேனலில்
உள்ள 36 தத்துவங்கள் Part-II வீடியவை சென்று
பார்க்கவும் விளக்கமாக உள்ளது!
👇 36 தத்துவங்கள் Part-II காணொளி:
🔗 https://youtu.be/3L2ugwIzgQk
——————————————————–
Reference :
தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும் அப்பாச பேதமும்
மான குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல் படராவே
~திருமந்திரம் 2314.
——————————————————–
இது பத்தின உங்க கருத்து என்ன..?🤔

இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?


INVITE No.






💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம் · Privacy