😡🔥 கோபத்தால் வரும் பின்விளைவுகள் என்ன?? — திருவள்ளுவர் சொல்லும் பதில்! 📜
திருக்குறள் — வெகுளாமை அதிகாரம் (குறள் 302 – 310), எளிய விளக்கத்துடன்:
🚫 செல்லா இடத்துச் சினம் தீது! (302)
🕊️ மறத்தல் வெகுளியை யார் மாட்டும்! (303)
👹 சினத்தின் பகையும் உளவோ பிற..? (304)
🔫 தன்னையே கொல்லும் சினம்! (305)
🔥 சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி! (306)
⚔️ சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு! (307)
🤝 இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று! (308)
🎁 உள்ளியது எல்லாம் உடன் எய்தும்! (309)
🧘 சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை! (310)
👉 Swipe செய்து முழுமையாகப் பாருங்கள்! 📖➡️
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?











INVITE No.






💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy