👏 யாரை? எங்கு? எப்போது? பாராட்ட வேண்டும்?? என்று ஒளவையார் கூறியுள்ளார்..! 📜
🤝 நண்பனை — அவன் இல்லாத இடத்தில்
🎓 ஆசானை — எல்லா இடத்திலும், அப்படியே
💑 மனைவியை — இரகசியமாக, தனிமையில்
👦 பிள்ளையை — நெஞ்சுக்குள் மட்டும்
👷 பணியாளரை — வேலை முடிந்த பிறகே
📖 நேசனைக் காணா இடத்தில் நெஞ்சாரவே துதித்தல்!
ஆசானை எவ்விடத்தும் அப்படியே!
வாச மனையாளைப் பஞ்சணையில்!
மைந்தர்தமை நெஞ்சில்!
வினையாளை வேலை முடிவில்! — ஒளவையார் தனிப்பாடல்
👉 Swipe செய்து முழுமையாகப் பாருங்கள்! 📖➡️
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?








INVITE No.






💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy