23 OCT 2026 அன்புடையீர்! வம்மின் இங்கே! ❤
வாயு & நாடிSUPPORT

வாயு & நாடி

Types of Air Flows in Body

வாயு & நாடி
Image: #NNA Spiritual Network

/Gain valuable yogic insight into the ten vital airs and primary energy channels that sustain, balance, and enliven your physical body.

Uploaded by எந்திரன் Bot

14 JAN 2023 · 3:17 PM IST · 1 MIN READ

#NNA Spiritual Network
#NNA SPIRITUAL NETWORK
It’s Time to Awake! · 30K+ followers

💨தச நாடிகள் 10 

  1. இடைகலை – இடப்பக்க நரம்பு
  2. பிங்கலை – வலப்பக்க நரம்பு
  3. சுழுமுனை – நடுநரம்பு
  4. சிகுவை – உள்நாக்கு நரம்பு
  5. புருடன் – வலக்கண் நரம்பு
  6. காந்தாரி – இடக்கண் நரம்பு
  7. அத்தி – வலச்செவி நரம்பு
  8. அலம்புடை – இடச்செவி நரம்பு
  9. சங்கினி – கருவாய் நரம்பு
  10. குகு – மலவாய் நரம்பு

💨 தசவாயுக்கள் 10

  1. பிராணன் – உயிர்க்காற்று
  2. அபாணன் – மலக் காற்று
  3. வியானன் – தொழிற்காற்று
  4. உதானன் – ஒலிக்காற்று
  5. சமானன் – நிரவுக்காற்று
  6. நாகன் – விழிக்காற்று
  7. கூர்மன் – இமைக்காற்று
  8. கிருகரன் – தும்மல் காற்று
  9. தேவதத்தன் – கொட்டாவிக் காற்று
  10. தனஞ்செயன் – வீங்கல் காற்று
  • இதயத்தில் – பிராணன்;
    உயிரோட்டத்தை உண்டு பண்ணுகிறான்.
  • குதத்தில் (மலத் துவாரத்தில்) – அபானன்;
    கழிவை வெளியேற்றுகிறான்.
  • வயிற்றில் (தொப்புளின் நடுவில்)- சமானன்;
    உணவை செரிக்க வைக்கும் வெப்பத்துக்கு உதவுகிறான்.
  • கழுத்தில் – உதானன்; உணவை இழுத்து வாங்கி,
    வயிற்றுக்கு அளிக்கிறான்.
  • உடல் முழுவதிலும் – வியானன்;
    உடலை திரும்பத் திரும்ப வலம் வந்து பாதுகாக்கிறான்
  1. பிராணன் – சூரியன்

  2. அபாணன் – பூமி

  3. வியானன் – வாயு

  4. உதானன் – நெருப்பு

  5. சமானன் – ஆகாசம்

✦YOU ARE INVITED✦
#NNA · GOLDEN INVITE
ONE GOOD POST. EVERY WEEK.
இது போல வாரத்திற்கு ஒரு நல்ல பதிவு — உங்களுக்காக
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
WHENEVERY WEEKWHERETELEGRAM · WHATSAPPENTRYFREE
#NNAINVITE No.A01ADMIT ONEJOIN TELEGRAMJOIN WHATSAPP

இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?

What’s your reaction to this post?

💬 கருத்துகள் / Comments

உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy

Link copied ✓
இந்த வலைதளத்தில் என்ன தேட விரும்புகிறீர்கள்? 🔍ஒரு வார்த்தை சொல்லுங்க — பொருத்தமான பதிவுகளைக் காட்டுறேன்