WATCHமுழு video ▶️

Tap ▶ — the video plays right here on the page.

01#NNA 4am WakeUp Tracking Sheet
- அதிகாலை எழுவது மிக மிக அவசியமானது!
- அதிகாலை எழுபவர்களே உலகியலியலும் சரி, தம்முள்ளும் சரி நிறைய மாற்றங்களை கொண்டு வர முடியும்!
- அமுதப் பொழுதினில் நீங்கள் எழப் பழகிக் கொண்டால் உங்களுக்கு உட்சுவாசம் (இறைசுவாசம்) நடைப்பெற ஆரம்பிக்கும்
- இன்னும் பலவகையான நன்மைகள் உண்டு!
ஆகையால் அதிகாலையில் எழுவதை பழக்கமாக்கிக் கொள்ளுவது நல்லது! - அதிகாலையில் எழுபவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த #NNA 4am WakeUp Tracking Sheet வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது

for Image Download open it in new window and download the image
✦YOU ARE INVITED✦
NEW SONGS & LIVES. FIRST TO YOU.
புதிய பாடல்கள், #NNA_LIVE — முதலில் உங்களுக்கு
Join the #NNA Telegram channel or WhatsApp — every new post reaches you first.
இந்தப் பதிவுக்கு உங்கள் reaction என்ன?
What’s your reaction to this post?






💬 கருத்துகள் / Comments
உங்கள் Google கணக்கு மூலம் கருத்து எழுதலாம். Privacy